புதுக்கோட்டை அருகே பெற்றோரை வெட்டி கொன்ற மகன் கைது

புதுக்கோட்டை: மண்டையூர் அருகே நாட்டராயன்காடு கிராமத்தில் பெற்றோரை வெட்டி கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் இருந்து வந்து 6 மாதம் ஆகியும் திருமணம் செய்து வைக்க தாமதித்ததால் தந்தை ரங்கசாமி, தாய் வள்ளியை கழுத்தறுத்து கொலை செய்த மகன் பளுவை போலீசார் கைது செய்துள்ளனர். …

The post புதுக்கோட்டை அருகே பெற்றோரை வெட்டி கொன்ற மகன் கைது appeared first on Dinakaran.

Related Stories: