ஓ.பன்னீர்செல்வத்திடம் மருத்துவம் சார்ந்த கேள்விகளை கேட்க அப்பல்லோ தரப்பு எதிர்ப்பு

சென்னை: ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகியுள்ள ஓ.பன்னீர்செல்வத்திடம் மருத்துவம் சார்ந்த கேள்விகளை கேட்க அப்பல்லோ தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து எதுவும் தெரியாது என்று நேற்றே ஓபிஎஸ் வாக்குமூலம் அளித்ததால் அது குறித்து கேட்க கூடாது என அப்பல்லோ தரப்பு தெரிவித்துள்ளது. …

The post ஓ.பன்னீர்செல்வத்திடம் மருத்துவம் சார்ந்த கேள்விகளை கேட்க அப்பல்லோ தரப்பு எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: