சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.776 உயர்ந்து ரூ.39,760க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.97 உயர்ந்து ரூ.4,970க்கு விற்பனையாகிறது. சென்னையில் 2வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 90 காசு உயர்ந்து ரூ.73.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. …
The post எகிறியது தங்கத்தின் விலை..!!: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.776 அதிகரித்து ரூ.39,760க்கு விற்பனை appeared first on Dinakaran.
