இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் படக்குழு இறங்கியுள்ளது. தற்போது கதை உருவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், வரும் செப்டம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு பணிகள் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘பாஸ் என்கிற பாஸ்கர’ இரண்டாம் பாகத்துக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சந்தானம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
The post விரைவில் வருகிறது ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.