தூத்துக்குடி: தூத்துக்குடி முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.32,000 கோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ரூ.32,554 கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தூத்துக்குடியில் ரூ.4,995 கோடி முதலீடு செய்கிறது Kaynes Circuit india நிறுவனம். தேனி மாவட்டத்தில் ரூ.1,500 கோடி முதலீட்டில் சூரிய சக்தி மின் தகடு உற்பத்தி செய்யும் ஆலை அமைகிறது. டெல்லியைச் சேர்ந்த மோபியஸ் எனர்ஜி நிறுவனம் ரூ.1,500 கோடியில் ஆலையை அமைக்கிறது.
The post தூத்துக்குடி முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.32,000 கோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து..!! appeared first on Dinakaran.
