ஜிஎஸ்டி பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. சீனாவிலிருந்து அதிகளவு இறக்குமதிகள் நாடு முழுவதும் லட்சக்கணக்கான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மூடுவதற்கு வழிவகுத்தது.இந்திய தொழிலதிபர்கள் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு சென்று அங்கே குடியேறுகின்றனர். கடந்த பத்தாண்டில் பெரும்பாலான இந்தியர்களின் ஊதியங்கள் அதிகரிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
The post மோடி அரசின் 5 நடவடிக்கையால் சீரழிந்த இந்திய பொருளாதாரம்: காங். பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தாக்கு appeared first on Dinakaran.
