2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: வாத்தி படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் குமார் தேர்வு

டெல்லி: 2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுவருகிறது. சிறந்த தமிழ் திரைப்படமாக ‘பார்க்கிங்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. Non Future Films பிரிவில் சிறந்த ஒளிப்பதிவிற்காக, ‘லிட்டில் விங்ஸ்’ என்ற தமிழ்த் திரைப்படம் தேர்வாகியுள்ளது. சிறந்த தெலுங்கு திரைப்படமாக, பாலையா நடித்த பகவந்த் கேசரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த இசையமைப்பாளர் விருது பிரிவில் வாத்தி படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

The post 2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: வாத்தி படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் குமார் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: