குற்றம் பழந்தின்னி வவ்வால்களை வேட்டையாடி, வறுத்து விற்பனை செய்த இருவர் கைது!! Jul 28, 2025 சேலம் சேலம் ஓமலூர் கமல் ரிச்சம் டெனிஸ்பாட்டா தோப்பூர் ராமசாமி சேலம் : சேலம் ஓமலூர் அருகே பழந்தின்னி வவ்வால்களை வேட்டையாடி, வறுத்து விற்பனை செய்த இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். தொப்பூர் ராமசாமி மலைப்பகுதியில் பழந்தின்னி வவ்வால்களை வேட்டையாடிய டேனிஸ்பேட்டையைச் சேர்ந்த கமல், செல்வம் கைது செய்யப்பட்டனர். The post பழந்தின்னி வவ்வால்களை வேட்டையாடி, வறுத்து விற்பனை செய்த இருவர் கைது!! appeared first on Dinakaran.
பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகையின் பெயரை வெளிப்படுத்தி வீடியோ: சமூக வலைதளங்களில் பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய போலி மருந்து மோசடி வழக்கில் தம்பதி உட்பட மேலும் 3 பேர் கைது
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்த வழக்கு முடித்துவைப்பு
பெண் சினிமா கலைஞரை பலாத்காரம் செய்ய முயற்சி; மலையாள டைரக்டருக்கு எதிராக முக்கிய ஆவணங்கள் சிக்கியது: நீதிமன்றத்தில் போலீசார் தகவல்