அவரிடம் நடத்திய சோதனையில் போலி ஆவணங்கள் மூலம் வாங்கி ஏராளமான சிம் கார்டுகள் கிடைத்தன. அந்த சிம் கார்டு மூலம் ரூபேஷ், மாவோயிஸ்ட் இயக்கம் தொடர்பான பல்வேறு தகவல்களை பேசியுள்ளார். இந்த வழக்கை சிவகங்கை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அறிவொளி விசாரித்து ரூபேஷ்க்கு ஆயுள் தண்டனை, ரூ.31 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
The post மாவோயிஸ்டுக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.
