தமிழகம் கும்பகோணத்தில் பள்ளி தீ விபத்தின் 21ம் ஆண்டு நினைவு தினம்: பொதுமக்கள் அஞ்சலி Jul 16, 2025 கும்பகோணம் பள்ளி தீயணைப்பு நினைவு நாள் கும்பகோணம் பொது கும்பகோணம்: கும்பகோணத்தில் தனியார் பள்ளி தீ விபத்தின் 21ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் உருவப் படத்துக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். The post கும்பகோணத்தில் பள்ளி தீ விபத்தின் 21ம் ஆண்டு நினைவு தினம்: பொதுமக்கள் அஞ்சலி appeared first on Dinakaran.
கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கோயில் அதிகாரத்தில் நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?- திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில் தேவஸ்தானம் தரப்பு