தமிழகம் கட்டுமான தொழிலாளி கொலை: 5 பேர் கைது Jul 11, 2025 மதுரை வினோட்குமார் சமயநல்லூர் தின மலர் மதுரை: சமயநல்லூரில் கட்டுமான தொழிலாளி வினோத்குமார் கொலை வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட 5 பேரிடம் இருந்து கார், ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். The post கட்டுமான தொழிலாளி கொலை: 5 பேர் கைது appeared first on Dinakaran.
கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கோயில் அதிகாரத்தில் நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?- திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில் தேவஸ்தானம் தரப்பு