விளையாட்டு இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் Jul 10, 2025 இந்தியா இங்கிலாந்து பிரபுக்கள் லார்ட்ஸ் மைதானம் தின மலர் லார்ட்ஸ்: இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன The post இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் appeared first on Dinakaran.
தென்னாப்பிர்க்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த இந்திய அணி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது இந்திய அணி!
ஆஷஸ் டெஸ்டில் மெக்ராத்தின் சாதனையை தகர்த்தார்; ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் புதிய சாதனை: ரூ.25 கோடிக்கு வாங்கப்பட்ட கிரீன் டக் அவுட்
இங்கிலாந்துடன் ஆஷஸ் 3வது டெஸ்ட்: ஆஸி ரன் வேட்டை; ரூ.25 கோடி வீரர் கேமரூன் டக்அவுட்; அலெக்ஸ் கேரி அட்டகாச சதம்