இப்போட்டிகளில் மொத்தம் 24 அணிகள், தலா 4 அணிகள் கொண்ட 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் களம் காணும். வரும் 23ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ள முதல் ஆட்டத்தில், ஏ பிரிவில் உள்ள ஈஸ்ட்பெங்கால் – சவுத் யுனைடெட் அணிகள் மோதுகின்றன. இறுதி ஆட்டம் ஆக. 23ம் தேதி கொல்கத்தாவில் நடக்கும்.
The post துரந்த் கோப்பை கால்பந்து வரும் 23ம் தேதி துவக்கம்: ஆசிய நாடுகளில் பழமையானது appeared first on Dinakaran.
