இந்தியா பாட்னாவில் ராகுல் காந்தி தலைமையில் போராட்டம்! Jul 09, 2025 ராகுல் காந்தி பாட்னா தேஜஸ்வி யாதவ் பீகார் பாண்ட் சண்டை தின மலர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து பாட்னாவில் ராகுல் காந்தி தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது. பீகார் பந்த் போராட்டத்தில் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். The post பாட்னாவில் ராகுல் காந்தி தலைமையில் போராட்டம்! appeared first on Dinakaran.
டெல்லி அதிர்ச்சி சம்பவம்; அடுக்குமாடியில் தீ விபத்து; ஒரே குடும்பத்தில் 9 பேர் பலி: 3 பேர் கட்டிடத்தில் இருந்து குதித்து தப்பினர்
போதை வழக்கில் எம்பி சிக்கிய விவகாரம்; ஒழுக்கம் தவறினால் கடும் நடவடிக்கைகள் பாயும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆவேசம்
நாட்டின் பணக்கார பெண் பிரதிநிதிகளின் முதல் 3 இடங்களை பிடித்த ஆந்திர பெண் எம்எல்ஏக்கள்: ஏடிஆர் அறிக்கையில் தகவல்
ஓய்வு பெறும் 59 எம்பிக்களுக்கு பிரியாவிடை; அரசியலில் முற்றுப்புள்ளியே இல்லை: மாநிலங்களவையில் பிரதமர் மோடி பாராட்டு
வாக்குச்சாவடிக்கு நேரில் செல்ல முடியாத 85 வயதுக்கு மேற்பட்டோர் தபால் வாக்கு செலுத்தலாம்: மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த வசதி உண்டு
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 12 ஆவணங்களில் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இபிஎஃப் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.1,000ல் இருந்து அதிகரிக்க நாடாளுமன்ற குழு பரிந்துரை: உறுதியான நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
இரண்டாவது திருமணத்திற்கு ஆதாரமில்லை என்பதால் 73 வயது முதியவர் ‘லிவ்-இன்’ உறவில் இருப்பது குற்றமில்லை: 66 வயது மூதாட்டி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
மாநிலங்களவையில் சிரிப்பலை எங்களை நேசித்தார் மோடியை திருமணம் செய்தார்: தேவகவுடா பற்றி மல்லிகார்ஜூன கார்கே கிண்டல்
உகாதி, ரம்ஜான் பண்டிகைகள் கொண்டாட்டம்; இன்றும் நாளையும் மக்களவை கூட்டம் நடக்காது: அடுத்த வாரம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவை செயல்படும்