குற்றம் கோவையில் பால் வியாபாரி கத்தியால் குத்திக்கொலை Jul 08, 2025 கோவா கோவாய் பால் சஞ்சய் ஆயுர்பாடி தின மலர் கோவை: ஆயர்பாடியில் பால் வியாபாரி சஞ்சய்யை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்தனர். உயிரிழந்த சஞ்சய் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். The post கோவையில் பால் வியாபாரி கத்தியால் குத்திக்கொலை appeared first on Dinakaran.
பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகையின் பெயரை வெளிப்படுத்தி வீடியோ: சமூக வலைதளங்களில் பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய போலி மருந்து மோசடி வழக்கில் தம்பதி உட்பட மேலும் 3 பேர் கைது
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்த வழக்கு முடித்துவைப்பு
பெண் சினிமா கலைஞரை பலாத்காரம் செய்ய முயற்சி; மலையாள டைரக்டருக்கு எதிராக முக்கிய ஆவணங்கள் சிக்கியது: நீதிமன்றத்தில் போலீசார் தகவல்