சென்னை: விசாரணைக் கைதி தப்பியோட முயன்றபோது உயிரிழந்த விவகாரத்தில் 2 போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 3வது மாடியில் குதித்ததால் காயமடைந்த உ.பி. இளைஞர் விஜய் பிரசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பணியில் கவனக்குறைவாக இருந்ததாக எஸ்.ஐ. ஜம்புலிங்கம், காவலர் ஜெகதீசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.