தமிழகம் தென்காசி மாவட்ட குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிப்பு Jun 25, 2025 தென்காசி மாவட்டம் தென்காசி தின மலர் தென்காசி: நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, பழைய குற்றாலம், பிரதான அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. The post தென்காசி மாவட்ட குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிப்பு appeared first on Dinakaran.
பால் கொள்முதல் மற்றும் பால் கலப்படத்தை தடுக்கவும் புதிய கொள்கை வகுக்க தமிழ்நாடு அரசு திட்டம்: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற உத்தரவிட்ட இடத்தில் தீபம் ஏற்றியதற்கான எந்த விதமான ஆதாரங்களும் இல்லை: அரசு தரப்பு வாதம்
மடிக்கணினி திட்டத்தை முடக்க நினைக்கும் எடப்பாடி பழனிசாமி கனவு பலிக்காது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாட்டில் காவல் உயரதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாக ஒருவர் கூட பணியில் இல்லை : ஐகோர்ட்டில் டிஜிபி அறிக்கை தாக்கல்
லேப்டாப் திட்டத்தை 2019ல் பாதியிலேயே கைவிட்டு மாணவர்களை ஏமாற்றியவர் ஈபிஎஸ் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி
663 பேருக்கு வேலைவாய்ப்பு; முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஷ்னைடர் எலெக்ட்ரிக் குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் என்பதற்கு ஆவணங்கள் இல்லை; அது தீபத் தூண் அல்ல: அரசு தரப்பு
“எதிர்க்கட்சித் தலைவராக இல்லாமல், எதிரிக்கட்சி தலைவராக செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி”: முதல்வர் மு.க.ஸ்டாலின்