குற்றம் சென்னை தியாகராயர் நகரில் காவலர் மீது தாக்குதல் Jun 25, 2025 காவலில் தியாகரயார் நகரம், சென்னை சென்னை ஷக்திவேல் தியாகராயர், சென்னை பந்திபஜார் தியாகரயா, சென்னை சென்னை: சென்னை தியாகராயர் நகரில் அரசு வாகனத்துக்கு எரிபொருள் நிரப்ப வந்த காவலர் சக்திவேல் (27) மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காவலர் சக்திவேலை தாக்கிவிட்டு காரில் தப்பிய இருவரை பாண்டிபஜார் போலீஸ் தேடி வருகின்றனர். The post சென்னை தியாகராயர் நகரில் காவலர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய போலி மருந்து மோசடி வழக்கில் தம்பதி உட்பட மேலும் 3 பேர் கைது
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்த வழக்கு முடித்துவைப்பு
பெண் சினிமா கலைஞரை பலாத்காரம் செய்ய முயற்சி; மலையாள டைரக்டருக்கு எதிராக முக்கிய ஆவணங்கள் சிக்கியது: நீதிமன்றத்தில் போலீசார் தகவல்
காலை மிதித்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் கோவையில் வடமாநில தொழிலாளி குத்திக்கொலை: தந்தை, மகன் உள்பட 6 பேர் கைது
சென்னையில் ஆன்லைன் ‘டிஜிட்டல் கைது’ மோசடி முன்னாள் அரசு செயலாளரிடம் ரூ.57 லட்சம் சுருட்டல்: போலீசார் விசாரணை