தமிழகம் கடன் தருவதாக வரும் குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்: அமைச்சர் கீதா ஜீவன் Jun 24, 2025 அமைச்சர் Geethajeevan சென்னை சென்னை: கடன் தருவதாக வரும் குறுஞ்செய்திகளை பெண்கள் நம்ப வேண்டாம் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். பெண்கள் 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணை வைத்திருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். The post கடன் தருவதாக வரும் குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்: அமைச்சர் கீதா ஜீவன் appeared first on Dinakaran.
தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ரூ.713 கோடி மதிப்பிலான 4வது ரயில் பாதை அமைக்கும் பணி அடுத்த மாதம் தொடங்குகிறது
சென்னை மெரினா கடற்கரையில் வீடற்றவர்களுக்கான இரவு நேர காப்பகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்!!
வாடகை கட்டிடம், இட நெருக்கடி பிரச்னையால் வண்டலூர் பகுதிக்கு மாற்றப்படும் தாம்பரம் ஆர்டிஓ அலுவலகம்: பொதுமக்கள் எதிர்ப்பு
ஜன.1 முதல் டிசம்பர் 21 வரை குமரி கடல் நடுவே உள்ள கண்ணாடி கூண்டு பாலத்தை 27.33 லட்சம் பேர் கண்டு ரசிப்பு
குன்னூரில் உள்ள டால்பின் நோஸ் காட்சி முனை இன்று முதல் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு திறக்கப்படும் என அறிவிப்பு!