தமிழகம் தென்காசி முதியோர் இல்ல உணவு ஒவ்வாமையால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு Jun 23, 2025 தென்காசி செல்வராஜ் நெல்லா ஸ்டேட் ஹாஸ்பிடல் தென்காசி: ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமையால் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயரிழந்தார். உணவு ஒவ்வாமையால் ஏற்கெனவே 5 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் (70) என்பவர் உயிரிழந்தார். The post தென்காசி முதியோர் இல்ல உணவு ஒவ்வாமையால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு appeared first on Dinakaran.
நட்சத்திர ஓட்டல்கள், நிறுவனங்கள் சட்டவிரோதமாக கழிவுகளை கொட்டுகின்றன: சென்னை மாநகராட்சியில் குவியும் புகார்கள்
கட்சி விரோத செயல்பாடுகள் ஜி.கே.மணிக்கு அன்புமணி நோட்டீஸ்: ராமதாஸ் அணி தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியதால் பரபரப்பு
எதிரிக்கட்சி தலைவராக எடப்பாடி செயல்படுகிறார்; ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக போராட்டம்: கொளத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
சென்னையில் காற்று மாசு அபாயகரமான அளவுக்கு உயர்வு; ஒரு நாளைக்கு சுமார் 3.3 சிகரெட் புகைப்பதற்கு சமம்: இந்த ஆண்டு டிசம்பரில் காற்று மாசு மோசம்
100 நாள் வேலை திட்டத்தை ரத்து செய்து “விபி ஜி ராம் ஜி” சட்டமுன்வடிவை நடைமுறைப்படுத்த பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட மதி கண்காட்சியினை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
அதிமுக – பாஜக கூட்டணியை வலுப்படுத்துவது தொடர்பாக பழனிசாமியுடன் பேச ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் திட்டம்!!
திருப்பரங்குன்றம், காந்தி பெயர் நீக்கம் குறித்து எதுவும் பேசாமல் விஜயின் ஈரோடு ஷூட்டிங் நிறைவு: தி.வி.க. விமர்சனம்