உலகம் உலகம் முழுவதும் இருக்கும் அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை Jun 23, 2025 அமெரிக்கர்கள் வாஷிங்டன் ஐக்கிய அமெரிக்க அரசு மத்திய கிழக்கு எங்களுக்கு ஈரான் வாஷிங்டன்: உலகம் முழுவதும் இருக்கும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. The post உலகம் முழுவதும் இருக்கும் அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை appeared first on Dinakaran.
தெற்கு மெக்சிகோவில் இன்டர்ஓசியானிக் ரயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : 13 பேர் உயிரிழப்பு; 36 பேர் படுகாயம்
கீவ் நகரம் மீது 519 டிரோன்களை வீசி தாக்குதல்; ரஷ்ய அதிபர் புதின் ஒரு ‘போர் மனிதர்’: உக்ரைன் அதிபர் ஆவேசம்
கணவருடன் சேர்ந்து கவர்ச்சி ‘அட்ராசிட்டி’; பிரபல மாடல் அழகி மேலாடையின்றி கும்மாளம்: சமூக வலைதளங்களில் படங்கள் வைரல்
இம்ரான் கானின் ஆதரவாளரால் பரபரப்பு; பாக். ராணுவ தளபதிக்கு கொலை மிரட்டல்: இங்கிலாந்து தூதருக்கு சம்மன் அனுப்பி கண்டனம்
இன்று டிரம்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி உக்ரைன் மீது 40 ஏவுகணை,500 டிரோன் மூலம் தாக்குதல்: ஒருவர் பலி, 20 பேர் காயம்