தமிழகம் ஸ்பிரே மூலம் பழுக்க வைத்த 4 டன் மாம்பழம் பறிமுதல்..!! Jun 20, 2025 திண்டிவனம் திண்டிவனம்: திண்டிவனத்தில் ஸ்பிரே மூலம் பழுக்க வைக்கப்பட்ட 4.5 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் நாலரை டன் மாம்பழம் பறிமுதல் செய்யப்பட்டது. The post ஸ்பிரே மூலம் பழுக்க வைத்த 4 டன் மாம்பழம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.
கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
தமிழ்நாட்டில் 82.5% பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகளுடன் தமிழ்நாடு முதலிடம்: ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கையில் தகவல்