இச்சம்பவம் ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முதற்கட்டமாக 7 பேரை கைது செய்தனர். அதை தொடர்ந்து மேலும் 3 பேரை கைது செய்தனர். இவர்கள் மாணவியை பலாத்காரம் செய்துவிட்டு வெளிமாநிலத்திற்கு தப்ப முயன்ற போது போலீசார் பிடியில் சிக்கினர். கைது செய்யப்பட்ட 10 பேரில் 4 பேர் சிறுவர்கள் என்று கூறப்படுகிறது.
The post ஒடிசா கடற்கரையில் காதலனை கட்டி வைத்து கல்லூரி மாணவி பலாத்காரம்: 4 சிறுவர் உள்பட 10 பேர் கைது appeared first on Dinakaran.
