தமிழகம் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 14.3 செ.மீ அளவு மழை பதிவு Jun 15, 2025 பனிச்சரிவு நீலகிரி நீலகிரி மாவட்டம் பண்டலூர் செரங்கோட் மேல் பவானி பனிச்சரிவு தின மலர் நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சி பகுதியில் 14.3 செ.மீ அளவு மழை பதிவாகியுள்ளது. பந்தலூரில் 8.2 செ.மீ, சேரங்கோட்டில் 7.9 செ.மீ, அப்பர் பவானி பகுதியில் 7.2 செ.மீ என்ற அளவில் மழை பெய்துள்ளது. The post கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 14.3 செ.மீ அளவு மழை பதிவு appeared first on Dinakaran.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் சர்வே; 13 வயதிலிருந்தே மாணவர்களிடம் அதிகரிக்கும் போதை கலாசாரம்: எய்ம்ஸ் ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த மாட்டோம்: ஐகோர்ட்டில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் உறுதி
மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய அரசு : முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய அரசு : முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு விநாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு: ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்துத்துவா அமைப்புதான் மனுதாக்கல் செய்கிறது : தர்கா தரப்பு