இந்தியா உத்தராகண்ட் மாநிலத்தில் கவுரிகுந்த் வனப் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது Jun 15, 2025 கவுரிகுண்ட் காடு உத்தரகண்ட் டெஹ்ராடூன் கதர்நாத், உத்தரகண்ட் தின மலர் டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து கேதர்நாத் சென்ற ஹெலிகாப்டர், கவுரிகுந்த் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்களுடன் மீட்புப் படை விரைந்துள்ளது. The post உத்தராகண்ட் மாநிலத்தில் கவுரிகுந்த் வனப் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது appeared first on Dinakaran.
ஆய்வகத்தில் பிளேட்லெட்டுகளை தயாரிக்க ஊசி மூலம் ஆட்டின் ரத்தத்தை உறிஞ்சி விற்பனை செய்த 2 பேர் கைது: 130 பாக்கெட் ரத்தம் பறிமுதல்
இந்த ஆண்டின் முதல் சந்திரகிரகணம்; திருப்பதி ஏழுமலையான் கோயில் மார்ச் 3ல் 10 மணிநேரம் மூடப்படும்: தேவஸ்தானம் அறிவிப்பு
தவறான தீர்ப்பால் இளைஞருக்கு சிறை; சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு ஐகோர்ட் நோட்டீஸ்: மத்திய பிரதேசத்தில் பரபரப்பு
ஒன்றியத்திலும், மாநிலத்திலும் கூட்டணி ஆட்சி; உள்ளாட்சி தேர்தலில் மட்டும் மோதல் ஏன்?.. துணை முதல்வர் அஜித் பவார் விளக்கம்
திருடிய பொருள் ரூ.5000க்கு குறைவாக இருந்தால் நீதிபதி ஒப்புதல் இன்றி எப்ஐஆர் பதியக் கூடாது: ஆந்திர ஐகோர்ட்
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கை விசாரிக்க எஸ்.ஐ.டி.க்கு மேலும் 6 வாரம் அவகாசம் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு