தமிழகம் அன்புமணி தலைமையின்கீழ் செயல்படுவேன்: பா.ம.க. செயற்குழு உறுப்பினர் சத்ரியசேகர் Jun 11, 2025 அன்புமணி பா.ம.க. சத்யசேகர் சென்னை ராமதாஸ் தின மலர் சென்னை: அன்புமணி தலைமையின்கீழ் செயல்படுவேன் என பா.ம.க. செயற்குழு உறுப்பினர் சத்ரியசேகர் தெரிவித்துள்ளார். ராமதாஸ் தலைமையில் இருந்து விலகியதாக சத்ரியசேகர் கடிதம் வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. The post அன்புமணி தலைமையின்கீழ் செயல்படுவேன்: பா.ம.க. செயற்குழு உறுப்பினர் சத்ரியசேகர் appeared first on Dinakaran.
கொளத்தூர் ஏரிபூங்காவை ஜன. 10ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
ராமதாஸ் இல்லாத பிணமாகி போன பாமகவை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறது அன்புமணி கோஷ்டி: ஸ்ரீகாந்தி தாக்கு
கீழடி, பொருநையை தொடர்ந்து தஞ்சையில் மாபெரும் சோழ அருங்காட்சியகம் : டெண்டர் வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்த சிறப்பு முகாம்
களக்காடு அரசு மருத்துவமனையில் ரூ.3 கோடி மதிப்பில் நடைபெற்று வந்த கூடுதல் கட்டிட பணி 3 மாதங்களாக முடங்கியது
ஈரோடு மாநகராட்சி பகுதி வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளில் இருந்து 4,305 டன் நுண் உரம் தயாரிப்பு