தமிழகம் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பில் சிகிச்சையில் இருந்த முதியவர் இறப்பு. Jun 07, 2025 சிதம்பரம் அரசு மருத்துவமனை கிருஷ்ணமூர்த்தி மாம்பட்டு, பண்ருட்டி தாலுகா சிதம்பரம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பில் சிகிச்சையில் இருந்த 76 வயது முதியவர் உயிரிழந்தார். பண்ருட்டி வட்டம் கீழ் மாம்பட்டு சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி( 76) என்பவர் கொரோனா பாதிப்பில் இறந்ததாக சிதம்பரம் அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது. The post சிதம்பரம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பில் சிகிச்சையில் இருந்த முதியவர் இறப்பு. appeared first on Dinakaran.
ஜவுளி ஏற்றுமதியில் மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி தமிழகம் முதலிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட 42 ரிசார்ட்டுகளுக்கு சீல் வைப்பு: வனத்துறை தகவல்
ஜவுளி ஏற்றுமதியில் திராவிட மாடல் அரசின் 4 ஆண்டுகளில் 29 சதவீதம் வளர்ச்சி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ‘யுகாதி’ திருநாள் நல்வாழ்த்துகள்: ஓ.பன்னீர்செல்வம்
தெலுங்கு, கன்னட மொழி பேசும் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் உளம் நிறைந்த உகாதி நல்வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 23ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவு
இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின்போது ரயில் முன் பாய்ந்த சிவா திலீபன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின்போது ரயில் முன் பாய்ந்த சிவா திலீபன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்