அதிமுக-பாஜக இடையே தொகுதி பங்கீடு இறுதியாக உள்ள நிலையில் எடப்பாடி டெல்லி பயணம்

சென்னை: அதிமுக-பாஜக இடையே தொகுதி பங்கீடு இறுதியாக உள்ள நிலையில் எடப்பாடி டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார். இன்று இரவு பியூஷ் கோயல் டெல்லி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி காலையில் டெல்லி பயணம் செல்கிறார். நாளை தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட உள்ளதால் தொகுதி எண்ணிக்கையில் அதிமுகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

Related Stories: