தமிழகம் மேலூர் வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!! Jun 02, 2025 மேலூர் மதுரை பக்ரீத் பண்டிகை மதுரை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மேலூர் வாரச்சந்தையில் இன்று ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை விற்பனை செய்யப்பட்டது. The post மேலூர் வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!! appeared first on Dinakaran.
தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்க இடைப்பாடி, பூலாம்பட்டி பகுதிகளில் கரும்பு கொள்முதல்; அதிகாரிகள் வருகை
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ‘‘தவெகவிற்கு அரோகரா’’என பிரசாரம்: இன்ஸ்டாவில் பதிவிட்டவர் மீது புகார்
மேம்பாலத்தில் தேங்கிய மழைநீரில் பழுதாகி நின்றது; ெசாகுசு கார் கதவுகள் மூடியதால் 3 பேர் தவிப்பு: பெரம்பூரில் இன்று பரபரப்பு
ஆங்கில புத்தாண்டையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அமைச்சர்கள், எம்பி-எம்எல்ஏக்கள் வாழ்த்து
நான் எப்பவும் போற ரூட் பத்தி கவலைப்பட்டது கிடையாது: ‘முத்து’ பட வசனத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உ.பி. பொருளாதாரத்துடன் ஒப்பிடுவது பிழை: முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பதிவு
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு