தமிழகம் சென்னையில் பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்க நிதி ஒதுக்கீடு: மாநகராட்சி May 28, 2025 சென்னை இந்திரா காந்தி குவைத்-இ-மில்லத் மகளிர் கல்லூரி மாநகராட்சி சென்னை: சென்னையில் பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்க ரூ.7.50 கோடி நிதி மாநகராட்சி ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னையில் காயிதே மில்லத் மகளிர் கல்லூரி வளாகத்தில் ரூ.50 லட்சத்தில் இந்திரா காந்திக்கு சிலை வைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. The post சென்னையில் பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்க நிதி ஒதுக்கீடு: மாநகராட்சி appeared first on Dinakaran.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ..!
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு குறித்து கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஆய்வு நடத்திய கலெக்டர்