தமிழகம் தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் எவை? திமுகவுடன் தேமுதிக குழுவினர் பேச்சுவார்த்தை! Mar 28, 2026 தேமுதிக திமுக சென்னை சென்னை: தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் எவை? என திமுகவுடன் தேமுதிக குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் திமுகவுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ..!
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு குறித்து கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஆய்வு நடத்திய கலெக்டர்