தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் IJK தலைவர் மகள் காரில் ரூ.1.57 லட்சம் பணம் சிக்கியது

 

சென்னை: தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் IJK தலைவர் மகள் காரில் ரூ.1.57 லட்சம் பணம் சிக்கியது. சென்னை ராமாபுரம்-திருவள்ளூர் சாலையில் பறக்கும் படையினர் சோதனையில் ரூ.1.57 லட்சம் பிடிபட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.57 லட்சம் பூவிருந்தமல்லி கருவூலத்திற்கு ஒப்படைக்கப்பட்டது.

 

Related Stories: