தமிழகம் அதிமுக – பாஜக கூட்டணி நிலையான கூட்டணி இல்லை; செல்வப்பெருந்தகை! May 21, 2025 அஇஅதிமுக பாஜக செல்வப்பெருந்தகை சென்னை அய்யாட்மக்- பாரதிய ஜனதா கட்சி முதல் அமைச்சர் மு.கே ஸ்டாலின் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை: அதிமுக – பாஜக கூட்டணி நிலையான கூட்டணி இல்லை; கொள்கை இல்லாத கூட்டணி என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி 2026லும் வெற்றிபெறும் என்று கூறியுள்ளார். The post அதிமுக – பாஜக கூட்டணி நிலையான கூட்டணி இல்லை; செல்வப்பெருந்தகை! appeared first on Dinakaran.
ஜன.1 முதல் டிசம்பர் 21 வரை குமரி கடல் நடுவே உள்ள கண்ணாடி கூண்டு பாலத்தை 27.33 லட்சம் பேர் கண்டு ரசிப்பு
குன்னூரில் உள்ள டால்பின் நோஸ் காட்சி முனை இன்று முதல் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு திறக்கப்படும் என அறிவிப்பு!
விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள் நாய்கள் கிடையாது; 6 அறிவு உள்ள மனிதர்கள்: ஐபிஎஸ்சுக்கு ஐஆர்எஸ் பதிலடி
புதுகைக்கு ஜன.9ல் மோடி வருகை; பொருநை அருங்காட்சியகம் முதல்வர் திறந்தது மகிழ்ச்சி: நயினார் நாகேந்திரன் பேட்டி
ஒரு கோடி வாக்குகள் நீக்கம் மோடி அரசின் வாக்கு பறிப்பு மோசடியை முறியடிப்போம்: விசிக தலைவர் திருமாவளவன் காட்டம்