சென்னை: சென்னை வண்டலூர் அருகே முதியவரை இறக்கிவிட்டு தாக்கிய ஓட்டுநர் மற்றும் நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். வண்டலூர் கேட் அருகே முதியவரை வலுக்கட்டாயமாக இறக்கி தாக்கிய சம்பவம் வலைத்தளங்களில் பரவியது. இந்நிலையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.