சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் பெறும் சேவை தற்காலிகமாக முடங்கியது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் பெறும் வசதி தற்காலிகமாக செயல்படவில்லை. மெட்ரோ ரயில் பயணிகள் மொபைல் செயலி, கவுண்டர் உள்ளிட்ட பிற வழிகளில் டிக்கெட் பெறலாம்.