இந்தியா கர்நாடகாவில் 12 இடங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை!! May 15, 2025 லோக்ஆயுக்தா கர்நாடக பெங்களூர் துமகுரு மங்களூர் விஜயபுரம் யத்கிரி பெங்களூரு: கர்நாடகாவில் 12 இடங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துமகுரு, மங்களூரு, விஜயபுரா, பெங்களூரு நகரம், பெங்களூரு புறநகர் யாத்கிரியில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். The post கர்நாடகாவில் 12 இடங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை!! appeared first on Dinakaran.
திருவனந்தபுரம் மாநகராட்சியில் 20 பாஜ கவுன்சிலர்களின் பதவிப்பிரமாணம் ரத்து: தெய்வங்களின் பெயரால் பதவி ஏற்றதால் கேரள உயர்நீதிமன்றம் அதிரடி
இந்தியாவில் முதியோர் நிலைமை மோசம்; ‘புளு’ காய்ச்சலால் ஆண்டுக்கு 1.2 லட்சம் பேர் பலி: மருத்துவ அகாடமி இதழில் தகவல்
சிவசேனா, திரிணாமுல் கட்சியில் நடந்தது போன்று ஒடிசாவில் நவீன் பட்நாயக் கட்சியில் மெகா பிளவு? பாஜகவின் திட்டம் அம்பலம்
ஊராட்சி தலைவர்களின் வங்கிக் கணக்குகளில் மாதந்தோறும் ரூ.10,000 வரவு வைக்கப்படும்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு
பஞ்சாப் முதல்வருக்கு எதிரான வீடியோ விவகாரம்; தடயவியல் நிபுணருக்கு ரூ.10 லட்சம் லஞ்சம் கொடுத்த டிஐஜி, எஸ்பி மீது போலீசார் வழக்கு: போலி என சான்றிதழ் அளிக்க மிரட்டியது அம்பலம்
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் 152 இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒப்படைப்பதற்கு தடை கோரி முறையீடு