தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் 152 இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒப்படைப்பதற்கு தடை கோரி முறையீடு

டெல்லி: தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் 152 இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒப்படைப்பதற்கு தடை கோரி தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: