குற்றம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் பாலியல் தொந்தரவு: இளைஞர் கைது May 14, 2025 திருச்செங்கோட் அரசு மருத்துவமனை நாமக்கல் திருச்செங்கோடு அரசு மருத்துவமனை கோபி திருச்செங்கோடு அரசு மருத்துவமனை தின மலர் நாமக்கல்: திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிகளிடம் பாலியல் தொந்தரவு செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் தொந்தரவு செய்த நாகர்பள்ளத்தைச் சேர்ந்த கோபி(22) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். The post திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் பாலியல் தொந்தரவு: இளைஞர் கைது appeared first on Dinakaran.
காரைக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 30 பவுன் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை
2 குழந்தைகளின் தந்தையுடன் காதல் மருத்துவ மாணவியை கொன்ற தந்தை: விஷம் வைத்து தீர்த்துக்கட்டினாரா? பரபரப்பு தகவல்
மீன் பிடிக்க அழைத்து செல்வதாக கூறி 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு: ஒடிசா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஹவாலா மூலம் தங்க கட்டிகள் மோசடி புகார் பல லட்ச ரூபாய் பணம் வாங்கிய தாம்பரம் போலீஸ் அதிகாரிகள்: கட்டப்பஞ்சாயத்து பணத்தை திருப்பிக்கொடுக்க கமிஷனர் அமல்ராஜ் உத்தரவு