இந்தியா பாகிஸ்தான் மீதான தாக்குதலை மாலை 5 மணி முதல் நிறுத்தியதாக இந்தியா அறிவிப்பு! May 10, 2025 இந்தியா பாக்கிஸ்தான் தில்லி தின மலர் டெல்லி: பாகிஸ்தான் மீதான தாக்குதலை மாலை 5 மணி முதல் நிறுத்தியதாக இந்தியா அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற நேரடிப் பேச்சு வார்த்தையில் தாக்குதலை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. The post பாகிஸ்தான் மீதான தாக்குதலை மாலை 5 மணி முதல் நிறுத்தியதாக இந்தியா அறிவிப்பு! appeared first on Dinakaran.
கூட்டணி ஆட்சி நடந்தாலும் 2 மாநகராட்சியில் பாஜகவை எதிர்த்து போட்டியிடும் அஜித் பவார் கட்சி: ‘நட்பு யுத்தம்’ நடத்துவதாக திடீர் அறிவிப்பு
ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக காரில் ‘லிப்ட்’ கேட்ட வழிபோக்கர் எரித்துக்கொலை: காதலிக்கு அனுப்பிய மெசேஜால் சிக்கிக் கொண்ட வாலிபர்
வரைவு பட்டியல் இன்று வெளியீடு; மேற்குவங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?.. மம்தா தொகுதியில் அதிகமானோர் நீக்கப்பட்டதாக தகவல்
நீதிபதி வீட்டில் ரூபாய் நோட்டு சிக்கிய வழக்கு; மக்களவை செயலருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்: விசாரணை கமிஷனை எதிர்த்து மனு தாக்கல்
OBC கிரீமிலேயேர் உச்சவரம்பை ரூ. 8 லட்சத்தில் இருந்து உயர்த்த திமுக எம்.பி வில்சன் மாநிலங்களவையில் வலியுறுத்தல்