இந்தியா முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை May 09, 2025 பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தில்லி பாக்கிஸ்தான் தின மலர் டெல்லி: போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். பாகிஸ்தான் தாக்குதல், பதிலடி தாக்குதல், பாதுகாப்பு ஏற்பாடுகள், சேதங்கள் குறித்து ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார். The post முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை appeared first on Dinakaran.
கூட்டணி ஆட்சி நடந்தாலும் 2 மாநகராட்சியில் பாஜகவை எதிர்த்து போட்டியிடும் அஜித் பவார் கட்சி: ‘நட்பு யுத்தம்’ நடத்துவதாக திடீர் அறிவிப்பு
ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக காரில் ‘லிப்ட்’ கேட்ட வழிபோக்கர் எரித்துக்கொலை: காதலிக்கு அனுப்பிய மெசேஜால் சிக்கிக் கொண்ட வாலிபர்
வரைவு பட்டியல் இன்று வெளியீடு; மேற்குவங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?.. மம்தா தொகுதியில் அதிகமானோர் நீக்கப்பட்டதாக தகவல்
நீதிபதி வீட்டில் ரூபாய் நோட்டு சிக்கிய வழக்கு; மக்களவை செயலருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்: விசாரணை கமிஷனை எதிர்த்து மனு தாக்கல்
OBC கிரீமிலேயேர் உச்சவரம்பை ரூ. 8 லட்சத்தில் இருந்து உயர்த்த திமுக எம்.பி வில்சன் மாநிலங்களவையில் வலியுறுத்தல்