கட்டாய மாதவிடாய் விடுப்புக் கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

 

டெல்லி: பெண்களின் வேலைவாய்ப்புகளை மோசமாக பாதிக்கும் எனத் தெரிவித்து, கட்டாய மாதவிடாய் விடுப்புக் கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அத்தகைய சட்டத்தை இயற்றினால் முதலாளிகள் பெண்களை வேலைக்கு அமர்த்த மாட்டார்கள் என்றும், அவர்கள் ஆண்களை விட பலவீனமானவர்கள் என்ற பிம்பம் உருவாகக்கூடும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: