டெல்லி: ஒன்றிய அரசின் அனைத்து துறை செயலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் ஆலோசனை செய்து வருகிறார். திட்டமிட்டு ஒருங்கிணைந்து செயல்பட அனைத்து துறைகளின் செயலாளர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். ஆப்ரேசன் சிந்தூரை தொடர்ந்து பஞ்சாப்பின் அமிர்தசரஸை குறி வைத்து பாகிஸ்தான் ஏவுகணை வீசியதால் பதற்றம் நிலவி வருகிறது.