டெல்லி : டெல்லியில் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பண மூட்டைகள் எரிந்த விவகாரத்தில், 3 நீதிபதிகள் கொண்ட விசாரணைக் குழு அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம் அமைத்த மூவர் குழு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அறிக்கையை தாக்கல் செய்தது.