சென்னை: சென்னை குன்றத்தூர் அருகே தாயை கொன்ற வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி விடுதலை செய்யப்பட்டார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி தஷ்வந்தை விடுதலை செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தந்தை சேகர் பிறழ் சாட்சியாக மாறியதால் மகன் தஷ்வந்தை விடுதலை நீதிமன்றம் செய்தது.