இந்தியா பயங்கரவாதிகள் தாக்குதல்: புதிய காட்சி வெளியீடு Apr 24, 2025 பயங்கரவாதிகள் தில்லி ஜம்மு மற்றும் காஷ்மீர் டெல்லி: ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய அதிர்ச்சி காட்சி வெளியீடு செய்யப்பட்டுள்ளது. புல் தரையில் சுற்றுலாப்பயணிகளை அமர வைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். The post பயங்கரவாதிகள் தாக்குதல்: புதிய காட்சி வெளியீடு appeared first on Dinakaran.
கோயில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 9 பேரின் குடும்பத்திற்கு ஆந்திர அரசு சார்பில் தலா ரூ.25 லட்சம் நிதியுதவி
விசாகப்பட்டினத்தில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி.. கோயில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பக்தர்கள் உயிரிழந்த சோகம்
உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் நியமனம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவிப்பு, மே 14ல் பதவி ஏற்கிறார்
எல்டிவி விசா பரிசீலனையில் உள்ள நிலையில் புதுவையில் இருந்து வெளியேற பாகிஸ்தான் பெண் மறுப்பு: முதல்வர் உதவி செய்ய கோரிக்கை