திருவள்ளூர்: பொன்னேரி சார்பு நீதிமன்றம் எதிரே குடியரசு துணை தலைவர் தன்கருக்கு எதிராக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் வருகின்றனர். நீதிமன்ற மாண்பை அச்சுறுத்தும் வகையில் கருத்து தெரிவித்த குடியரசு துணை தலைவர் பதவி விலக வேண்டும் என வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.