தங்கம் ரூ.1 லட்சம் வரை உயரலாம்: வியாபாரிகள் சங்க தலைவர் தகவல்

சென்னை: இனிவரும் காலங்களில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1 லட்சம் வரை உயரக்கூடும் என தமிழ்நாடு தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தகவல் தெரிவித்தார். அமெரிக்க அரசின் வரிவிதிப்பு, வர்த்தகப் போர் காரணமாக தங்கம் விலை உயரந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

The post தங்கம் ரூ.1 லட்சம் வரை உயரலாம்: வியாபாரிகள் சங்க தலைவர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: