1.08 லட்சம் பறவைகள் வந்து குவிந்தன: சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிப்பு

திருவாரூர் மாவட்டம் வடுவூர் ஏரி, உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம், முத்துப்பேட்டை அலையாத்திக்காடு உள்ளிட்ட 25 நீர் நிலைகளில் முதற்கட்டமாக நடந்த நீர் வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகளில் 147 இனத்தை சேர்ந்த 1.08 லட்சத்திற்கும் மேற்பட்ட பறவைகள் நீர் நிலைகளில் தங்கி உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: