தமிழ்நாடு அரசிடம் இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தாக்கல் செய்தது விமான போக்குவரத்து ஆணையம்

ஓசூர்: ஓசூர் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தமிழ்நாடு அரசிடம் விமான போக்குவரத்து ஆணையம் தாக்கல் செய்தது. அரசு தேர்வு செய்த 2 இடங்களில் விமான நிலையம் அமைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என வரைவு அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு அரசிடம் இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தாக்கல் செய்தது விமான போக்குவரத்து ஆணையம் appeared first on Dinakaran.

Related Stories: