சென்னை சென்ட்ரல் – பரங்கிமலை மெட்ரோ ரயில் சேவை சீரானது!

சென்னை: தொழில்நுட்பக் கோளாறால் தாமதமாக இயங்கிவந்த சென்னை சென்ட்ரல் – பரங்கிமலை மெட்ரோ ரயில் சேவை சீரானது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக15 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் 3 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகிறது.

 

The post சென்னை சென்ட்ரல் – பரங்கிமலை மெட்ரோ ரயில் சேவை சீரானது! appeared first on Dinakaran.

Related Stories: